Saturday, April 18, 2009


சுத்தம் சுகம் தரும்.


எல்லொருக்கும் இது தெரிந்து இருந்தும் யாருக்கு என்ன பயன்?

இன்று காலை, என் எதிர் வீட்டுப் பெண், ஒரு பொட்டலத்தை தன் வீட்டுக்கு வெளியே உள்ள ஒரு நீரோட்டத்தில் தூக்கி வீசி எறிந்தாள். மிகவும் வேதனையாக இருக்கிறது..
பிறருக்கு சொல்வதைவிட நாமே நம்மை மாற்றிக் கொள்வது சிறப்பு.

என் முதல் வலைப்பதிவு

வணக்கம்.

இந்த நடுத்தர வயதில் எனக்கு இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தமைக்கு இறைவனுக்கு மிக்க நன்றி.

குவாந்தான் நகரத் தமிழ் பள்ளியில் என் ஆரம்பக் கல்வியைத் துவங்கி தற்பொழுது ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிகிறேன்.

எனக்கு அவ்வப்போது ஆங்கிலம்-தமிழ் மொழிபெயர்ப்பு செய்யும் பொழுது சிக்கல் ஏற்படும். ஆகவே, இந்த வலைப்பதிவின் மூலம் என் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதோடு பலருடைய தொடர்பும் கிடைக்கும் எனும் நம்பிக்கையில் இந்த பட்டரையில் களந்து கொண்டேன்.

மிக்க நன்றி.